அடுத்த சுயம்வர நிகழ்வு
Registration Closing in.....
ZOOM Meeting வழியாக சுயம்வரம்
இந்திய அரசின் காப்புரிமை சான்று - வருடம் 2025(Rights Patented - year 2025)
திருமண வரன் தேடுதலில் தொழில்நுட்ப புரட்சி!
யாரும் இதுவரை செய்திடாத புதுமை & சாதனை!
Zoom Meeting வழியாக வரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் அறிமுகம் செய்யப்படும் வசதி.
உங்கள் திருமண வரன் தேடலை எளிமைப்படுத்தி இருக்கிறோம்!!!
குடும்பத்தோடு Zoom Meetingல் பங்கேற்கலாம்.
உங்கள் தனி உரிமைக்கு பாதுகாப்பு(Privacy protection) செய்யப்படும்.
வீட்டைவிட்டு வெளியே செல்லாமல், குறைந்த விலையில், உங்களுக்கான வரன்களை வீட்டில் இருந்தபடியே, எளிமையாக கண்டறிய உதவுகிறோம்.இதுவே எம் நிறுவனத்தின் கொள்கையாகும்.
நீங்கள் ஏன் சுயம்வரம் (suyamvaram.in) நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?
திருமண வரன்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரை Zoom Meetingல் காணும் மற்றும் பேசும் வசதி
2023 ஆம் ஆண்டிலிருந்து இணைய வழி வரன் சேவைகளை வழங்கி வருகிறோம்.24 மணி நேர வாடிக்கையாளர் சேவை வசதி உண்டு. 24 x 7 Customer Service provided. தொலைபேசி எண்: 9008233522
Hindu, Muslim, Christian மற்றும் All Caste வரன்கள் தேர்வு செய்யும் வசதி!
Remarriage(மறுமணம்) செய்ய விரும்புவோரும் Zoom meetingல் இணைந்து வரன் தேடலாம்.
Physically Challenged(மாற்று திறனாளி)களும் Zoom meetingல் இணைந்து வரன் தேடலாம்.
சுயம்வரம்-நிறுவனம்
வேணுகோபால் S
நிறுவனர் & தலைமை செயல் அலுவலர்
நிறுவனர்: வேணுகோபால் S
நிறுவன MSME எண் : UDYAM-TN-11-0103637
நிறுவன GSTIN எண் : 33AFVPV2598C1ZV
நிறுவன தலைமை அலுவலகம் : ஓசூர்,கிருஷ்ணகிரி(மா)
நிறுவன தொடர்பு எண்: (+91) 9008233522
நிறுவன இணைய முகவரி: https://www.suyamvaram.in(Previously https://www.tamil-marriage.com)
தலைமை நிறுவனம்: Lugrad Business Solutions
தலைமை நிறுவன இணைய முகவரி: https://www.lugrad.com
மின்னஞ்சல் முகவரி: [email protected]
December 31, 2025க்குள் பதிவு செய்யும் அன்பர்களுக்கு ₹250 மதிப்புள்ள இந்த புத்தகம் முற்றிலும் இலவசம்!
பயனர்களின் கருத்துக்கள்
நான் குவைத்தில் Electrician ஆக பணிபுரிகிறேன். எனக்கு வரன் தேடும்போது 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மிகவும் உதவியாக இருந்தது. என் வரன் தேடலை எளிமையாக்கிய வேணுகோபால் சாருக்கு மிக்க நன்றி
என் மகளுக்கு செவ்வாய் தோஷம். நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் அடிக்கடி விடுமுறை எடுத்து செவ்வாய் தோஷம் கொண்ட வரன் தேடுவதில் மிகவும் சிரமமாக இருந்தது. என் நண்பரின் வாயிலாக வேணுகோபால் சாரின் நெம்பரை கிடைக்கப்பெற்றேன். அடுத்த ஆறே மாதத்தில் என் அன்பு மகளின் திருமணம் இனிதே நிறைவேறியது. தேங்க்ஸ் சார்.
நான் 2024 லில் என் மகளுக்கு வரன் தேடியபோது 40 வரன்கள் 800 ரூபாய்க்கு கொடுத்தார்கள். என்னால் நம்ப முடியவில்லை.40 வரன்களிலேயே 8௦௦ ரூபையிலேயே எனக்கு மருமகன் கிடைத்துவிட்டார். நான் வெளியில் ஒரு நாள் கூட வரன் தேடி அலைந்தது இல்லை. இதை விட வேறென்ன வேண்டும். நன்றி ஐயா
நான் சென்னையில் IT இல் வேலை செய்கிறேன். நான் சாதி மறுப்பு திருமணம் செய்ய விரும்பினேன். நான் பல Matrimonial site பதிவு செய்தும் எனக்கு ஏற்ற கொள்கை உடைய பெண் கிடைக்கவில்லை. tamil-marriage website என் Manager மூலமாக அறிந்து அதில் பதிவு செய்தவுடன் எனக்கு 3 வாரங்களில் பெண் கிடைத்து, தற்போது வாழ்க்கை அழகாக சென்றுகொண்டு இருக்கிறது. Its Value for Money!!! I recommend Tamil-marriage site, whoever looking for your life partner.
I got my life partner via tamil-marriage.com. Thanks. Its Simple and Superb
I got divorced in 2023. I have a baby girl. My parents, as they are very old and wanted me to go ahead with a new life. Then we met Venu sir at his residence with my father in 2023. He promised me that he would find the suitable life partner. After 4 months, he called my father to share a suitable profile(He also got divorced in the past).This way I found my very lovable husband. Our Marriage was in Feb 2024. We me & my husband thank you Venu sir! You are the one who lighted my life. Now my father is no more. But you have shown me great life path. Once again from my heart I am thanking. God bless you & your family. You are always in my prayers.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சுயம்வரம் என்பது தமிழகத்தின் அனைத்து மத மற்றும் சமுதாய, ஆண் மற்றும் பெண் திருமண வரன்கள் தங்களை தாங்களே சுயம்வரம் எனப்படும் இக்குழுவிற்குள் அறிமுகப்படுத்திக்கொள்ளும் தளமாகும். இது ZOOM Meeting வாயிலாக செயல்படுகிறது
திருமண வரன்களின் பெற்றோர் அல்லது சகோதர,சகோதரிகள் பங்கு பெற்று அறிமுகப்படுத்திக்கொள்ளலாம். குடும்பத்தினரோடும் பங்கு பெறலாம்.
ஆம். உங்கள் பாதுகாப்பிற்கு நாங்கள் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கின்றோம். உங்களுக்காக மட்டுமே நாங்கள், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கையாக எடுத்துள்ளோம். மேலும் நாங்கள் எங்கள் பயனர்களுக்காக முழு முயற்சியுடன் பணியாற்றி வருகிறோம். மேலும் தகவல்களுக்கு 9008233522 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
சுயம்வர அறிமுக நிகழ்வு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும்.
இல்லை , கட்டணம் செலுத்தி பதிவு செய்தவர் மட்டுமே பங்கேற்க முடியும்.
கட்டணம் ஒருவருக்கு ரூ 99 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பங்கேற்க இயலும். ஆனால் ஒவ்வொரு நிகழ்வு பங்கேற்பிற்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கூடாது. சுயம்வர நிகழ்வில் பங்கேற்கும் வரன்கள் தங்கள் photo/mobile எண்களை எக்காரணம் கொண்டும் பகிரக்கூடாது. இது சுயம்வர நிகழ்வில் பங்கேற்கும் வரன்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்.
தாங்களுக்கு ஒரு வரன் பிடித்திருந்தால், மேற்கொண்டு தகவல்களை பெற தாங்கள் சுயம்வர நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.எங்களதுதொலைபேசிஎண் 9008233522.
தங்களுக்கு சுயம் வர நிகழ்வில் பங்கேற்க மறுவாய்ப்பு அளிக்கப்படும்.
தங்களின் சுய விவரங்கள் எங்கள் சுயம்வரம் நிறுவனத்திடம் மட்டுமே இருக்கும்.
மேலும் பயனர்கள் பின்வரும் தகவல்களை மட்டுமே சுயம்வர அறிமுக நிகழ்வில் பகிர இயலும்:
1.பெயர்
2.பிறந்த தேதி
3.வயது
4.படிப்பு
5.ஊர்
6.ராசி
7.நட்சத்திரம்
8.கோத்திரம்
9.உயரம்
10.எடை
11.குடும்பம்
12.ஜாதகம்
13.பணி இடம் / நிறுவன விவரங்கள்
14. சம்பள விவரங்கள்
சுயம்வர நிகழ்வில் பங்கேற்கும் வரன்கள் தங்கள் photo/mobile எண்களை எக்காரணம் கொண்டும் பிறருக்கு பகிரக்கூடாது. இது சுயம்வர நிகழ்வில் பங்கேற்கும் வரன்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்.
எங்களது குழு அதிகாரிகள் தாங்கள் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு ZOOM செயலியை தரவிறக்கம் செய்தல்,உபயோகிப்பது எப்படி என்கிற தகவல்களை தங்களுக்கு கற்று தருவார்கள்.
மகிழ்ச்சியான கூடுதல் சலுகை!!!
நமது சுயம்வரம் வாயிலாக இணையும் உள்ளங்களுக்கு இலவசமாக திருமண பதிவு(Marriage Registration) செய்து தரப்படும் என்பதை மகிழ்ச்சியோடு உறுதி அளிக்கிறோம்!!!.
9008233522
We provide 24 x 7 Customer Service
9008233522
Subscribe to our social platforms
©2025 suyamvaram.in- All Rights Reserved .This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Meta Inc.
© Copyright 2025. Suyamvaram சுயம்வரம் . All rights reserved.
We’re on a mission to build a better Tamil community
Powered by Lugrad Business Solution©
அடுத்த சுயம்வரம்
Next Suyamvaram
30-August-2025 Saturday 8 PM - 11 PM
Registration Closing in ...